<br />கடந்த 7 வருடங்களில் எந்த விஷயத்திலும் பின்வாங்காத, யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாத, சிவசேனா போன்ற கூட்டணி கட்சிகளை கூட தெறிக்கவிட்ட மோடி அரசு, விவசாயிகள் சட்ட விவகாரத்தில் மட்டும் பின்வாங்கியதன் பின்னணியில் இருப்பவர் தான் இந்த ராகேஷ் திகாயத்.<br /><br />Who is rakesh tikait. Rakesh tikait is the man behind the modi governments backsliding on the issue of farmers law
